கங்கை ஆற்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டது ஒரு குற்றமே இல்லை! உச்சநீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து

போபால்: கங்கை ஆற்றில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஒரு குற்றமே இல்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் அதற்காக ஒருவரை 3 மாதங்கள் சிறையில் அடைத்தது எப்படி என உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ல தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மறைந்த ஜி.பி.சிங்கின் 4ஆம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.