திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல.. சகாயம் ஐஏஎஸ் பதில்!

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது பிரச்சனை அல்ல என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் நான் நிற்கப் போகிறேனா என்றெல்லாம் பேசுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் சகாயம் விரைவில் தவெகவில் இணைவாரா என்ற பேச்சுகள் எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.