“என்னையவே விலக சொல்லுவீங்களா..?” கட்சி நிர்வாகிகளிடம் கோபப்பட்ட சீமான்.. வைரலாகும் ஆடியோ!

சென்னை: தருமபுரி மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான அரிமா செந்தில்நாதனை நீக்கக் கோரி கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அதுதொடர்பாக சீமான் கோபமாகப் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்நாதனை நீக்கக் கோரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.