ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கிய டாங்கர் கப்பல்.. எச்சரிக்கும் ஈரான்.. நடந்தது என்ன?

தெஹ்ரான்: ஹார்மூஸ் நீரிணை பகுதியில் ஈரான் நிர்ணயித்த வழித்தடத்தை கடந்து சென்ற எண்ணெய் டாங்கர் கப்பல், கடற்படஒஇ கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அனுமதித்த பாதுகாப்பான பாதைக்கு வெளியே பயணித்ததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நடந்து வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.