தங்கத்தை விட மதுவுக்கு அதிகம் செலவிடும் தென்னிந்தியர்கள்.. தமிழகத்தின் நிலைமை என்ன? அதிர்ச்சி டேட்டா
சென்னை: இந்தியர்களின் செலவழிக்கும் பழக்கத்தில் மிக பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் 2025ஆம் ஆண்டில் இந்தியர்கள் நகைகளை விட மதுபானங்களுக்கே அதிக பணம் செலவிட்டதாகவும் துறை சார்ந்த வல்லுநர் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக வடஇந்தியாவை காட்டிலும் தென்னிந்தியர்களே மது குடிக்க அதிக பணத்தை செலவிடுவதாகவும் அவர் பகீர் கருத்தை கூறியிருக்கிறார். இந்தியாவில் தங்கம் மற்றும் நகைகள் எப்போதுமே பாரம்பரிய
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

