தவெக ஒன்றிய செயலாளர் அட்டூழியம்.. கல் குவாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்.. 2 பேர் கைது!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி, அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகி பாலமுருகன் மற்றும் அவரது அண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரிக்கு சென்று பணம் கேட்டு தவெக நிர்வாகி பாலமுருகன், அரிவாளால் தாக்க முயற்சித்த சம்பவம் தொடர்பான வீடியோ

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.