92 வயதிலும் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவர்

90 வயதை எட்டும்போது, ​​ஒருவரால் தனியாக நடப்பதோ அல்லது அன்றாடக் கடமைகளைச் செய்வதோ கூட கடினமாகிவிடுகிறது. இருப்பினும், இந்தப் பெண் மருத்துவர் நோயாளிகளைப் பரிசோதிப்பது மட்டுமல்லாமல், ஸ்கால்பெல் எனும் அறுவை சிகிச்சைக்கான கருவியைக் கொண்டு அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்கிறார். நீண்டகாலமாக மருத்துவ சேவையாற்றிவரும் டாக்டர் சூரி ஸ்ரீமதி பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.