கங்கையில் பிரியாணி சாப்பிட்டதால் 3 மாத சிறையா? சுதந்திரம் சுருங்கிவருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை

போபால்: இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளுக்கான இடம் படிப்படியாக சுருங்கி வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கவலை தெரிவித்துள்ளார். கங்கை ஆற்றில் படகு சவாரி செய்தபோது, ​​சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக முஸ்லிம் மாணவர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்துள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய சட்ட

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.