என்ஆர் காங்கிரஸில் இணையும் ராமதாஸ் மகள்.. வடமாவட்டங்களில் ஆதிக்கம் செய்ய வியூகம்! அன்புமணிக்கு செக்?

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் முடிவுக்கு வந்துவிட்ட சூழலில், அவரின் மகள் காந்திமதி என்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கேற்ப புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் காந்திமதி மற்றும் முகுந்தன் இருவரும் சந்திப்பு நடத்தி இருக்கின்றனர். சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் பாமகவில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.