உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த திட்டம்.. சமாஜ்வாதியுடன் கூட்டணிக்கு ரெடி.. ஓவைசி அறிவிப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவை வீழ்த்த ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி கூட்டணி வைக்க தயாராகி அகிலேஷ் யாதவின சமாஜ்வாதி கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது சாத்தியமாகும் பட்சத்தில் பாஜகவுக்கு புதிய தலைவலி ஏற்படும். உத்தர பிரதேசத்தில் 2017 ம் ஆண்டு முதல்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.