பீரியட்ஸ் டைமிலும் டார்ச்சர்! தவெக மா.செ.வின் மன்மத லீலை! இன்ஸ்டாகிராமில் வழிந்த ’விஜய்’ மோகன்!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது ஆற்காடு நகர காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகனைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.