“என் மகன் ஜெயிச்சிட்டான்.. ஆரத்தி எடுத்து வரவேற்பேன்” - CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தாய் பெருமிதம்
மும்பை: தனது மகனை நினைத்துப் பெருமைப்படுவதாகவும், நீண்ட நாட்கள் கழித்து அபிஜித் தீப்கேவை சந்திக்கப் போவதாகவும், ஆரத்தி எடுத்து வரவேற்பேன் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவின் தாயார் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


