12 ஆண்டுகளுக்கு பின்.. மீண்டும் தமிழ்நாட்டில் அழுகாச்சி அமைச்சர்கள்.. அவார்டு கொடுக்கலாம் போலயே!
சென்னை: 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ்நாட்டில் அழுகாச்சி அமைச்சர்களை பார்க்கும் சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். அப்போது ஓபிஎஸ் முதல்வாக்கப்பட்டு, அமைச்சரவை அமைக்கப்பட்டது. அப்போது அனைவருமே கண்ணீருடன் பதவியேற்று கொண்டனர். தற்போது அதேபோல் ஜனநாயகன் படத்தை பார்த்து அத்தனை அமைச்சர்களும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


