திருவள்ளூர் பியர் தொழிற்சாலையில் அமோனியா கசிவு.. 2 பேருக்கு வாந்தி, மயக்கம்.. என்ன நடந்தது?

திருவள்ளூர்: திருவள்ளூர் அரண்வாயிலில் உள்ள தனியார் பியர் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பியர் தொழிற்சாலையில் பணியில் இருந்த 2 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். இதன்பின் உடனடியாக மருத்துவக் குழுவினரை வரவழைக்கப்பட்டு இருவருக்கும் சிகிக்சை அளிக்கப்பட்டது. திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் பியர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பீர் பாட்ல்களில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.