சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்றார் விஜய்.. இப்போது ஒரு சாரி கூட சொல்லவில்லை.. சாடிய கனிமொழி!
தூத்துக்குடி: மடப்புரம் அஜித்குமார் லாக் அப் மரணத்தின் போது, Sorry வேண்டாம்.. நீதி வேண்டும் என்றவர், இன்று ஒரு Sorry கூட சொல்லவில்லை என்று திமுக எம்பி கனிமொழி சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய கனிமொழி, தவெகவைச் சேர்ந்தவர்கள் தவறு செய்தால் கூட காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


