அதிமுக தூர்ந்த சக்தியா? விஜய்க்கு குடைச்சல் கொடுக்க பழனி மேட்டரை இன்று கையில் எடுக்கும் பழனிசாமி!

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்ததை கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தைத் தனியாருக்குப் பத்திரப்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.