28 இந்தியர்கள் பயணித்த LPG டேங்கர் கப்பல் மீது தாக்குதல்.. யாருக்கும் காயமில்லை என தூதரகம் தகவல்!
டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 28 இந்தியப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற எல்பிஜி டேங்கர் கப்பல் ஒன்று ஈரானிய கடல் பகுதியில் இன்று தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து, டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் உடனடியாக நிலைமையைக்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


