நீட் தேர்வுக்கு எதிராக அனுமதி பெற்று போராடினாலும் கைதா.. கொந்தளித்த சிபிஎம் சண்முகம்!

விழுப்புரம்: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் போராட்டத்தில் இறங்கினார். காவல்துறை அனுமதியுடன் அமைதி வழியில் போராடியவர்களை போலீசார் கைது செய்தது ஏன் என்றும் பெ.சண்முகம் கேள்வி எழுப்பினார். டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.