“விமான நிறுவனம் தொடங்கும் திட்டம் இல்லை”.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதானி எண்டர்பிரைசஸ்

டெல்லி: இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் சொந்தமாக விமான சேவைத் தொழிலில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகச் வெளியான தகவல்களை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் உறுதியாக மறுத்துள்ளது. அதானி குழுமம் சார்பில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்குவதற்கு எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகப்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.