புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம்
புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் (Fort St. George) இயங்கி வரும் தமிழக தலைமைச் செயலகத்தை, நகரின் மையப் பகுதியைத் தாண்டி புதிய இடத்துக்கு மாற்ற தமிழக அரசு ஆலோசித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தற்போது கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


