60 நாடுகள் மீது இன்று முதல் புதிய இறக்குமதி வரி… அமெரிக்கா அறிவிப்பு

60 நாடுகள் மீது இன்று முதல் புதிய இறக்குமதி வரி… அமெரிக்கா அறிவிப்பு அமெரிக்காவின் 60 வர்த்தகக் கூட்டாளி நாடுகளுக்கு இன்று (ஜூலை 24) நண்பகல் 12.01 மணி முதல் புதிய இறக்குமதி வரி அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 10% முதல் 12.5% வரை கூடுதல் வரி விதிக்கப்படும். குறிப்பாக, கொத்தடிமைத் தொழிலாளர்களின் உழைப்பில் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்க போதுமான நடவடிக்கை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.