பள்ளிக்கரணை ராம்சார் எல்லைக்குள் வீடு, மனை வாங்க – விற்க தடை இல்லை… வதந்திகளை நம்ப வேண்டாம்: வனத்துறை விளக்கம்

பள்ளிக்கரணை ராம்சார் தள எல்லைக்குள் உள்ள வீடுகள் மற்றும் மனைகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற தகவல்கள் சமூக வலைதளங்களிலும், உள்ளூர் அளவிலும் பரவி வரும் நிலையில், அவை அனைத்தும் வதந்தி என வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், 2022-ஆம் ஆண்டு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக (Ramsar Site) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ராம்சார் தளத்தின் அதிகாரப்பூர்வ எல்லையை வரையறுக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், பெரும்பாக்கத்தில் செயல்பட்ட ஒரு கட்டுமான […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.