‘செக்’ மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு

நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிக்க நடிகர் பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.43 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தக் தொகையை அவர் வழங்கவில்லை. தொகையை விமல் பின்னர் காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து ரூ.4.3 கோடி செக் மோசடி வழக்கை விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.