மதிப்பெண்ணுக்கு இடையில் வித்தியாசம் : நீட் மறுதேர்வு குறித்து தமிழக மாணவர்கள் கூறுவது என்ன?

நீட் தேர்வு குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், நீட் மறுதேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. எதிர்பார்த்த மதிப்பெண்ணுக்கும் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட மதிப்பெண்ணுக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக, தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.