நிம்மதியாக சாப்பிட முடியவில்லை; நீலகிரி மாவட்டத்தில் பூஞ்சை ஈக்கள் படையெடுப்பால் மக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தின் குன்னூர், சேலாஸ், கோத்தகிரி, ஜக்கனாரை, அரவேணு, கோடமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான சிறிய ஈக்கள் கூட்டமாகப் பரவி, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.