4 மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தொல்லியல் பொருட்கள் - ரோமானியர்களின் வணிக மையமாகத் திகழ்ந்த கோவை வெள்ளலூர்
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலான ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் கிடைத்துள்ளன. அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஏற்கெனவே வெள்ளலூரில் ஆயிரத்துக்கும் அதிகமான ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள பொருட்கள் இந்த அகழ்வாராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


