இந்திய வம்சாவளி தான்.. ஆனாலும் பாக்., ரூ.458 கோடியை தூக்கி கொடுத்த கனடா வெளியுறவுத்துறை அமைச்சர்

இஸ்லாமாபாத்: இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் உதவிக்காக ரூ.452.68 கோடியை அள்ளி கொடுத்துள்ளார். இது நம் நாட்டுக்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ஆனந்த். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில் தான்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.