விண்வெளிக்கு டாக்ஸி சேவை வழங்கும் இலக்கு: விக்ரம்-1 ராக்கெட்டின் முக்கியத்துவம் என்ன?
ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது, ஒரு டாக்ஸியை அழைப்பது போல எளிதானதாக இருந்தால் எப்படி இருக்கும்? இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, சனிக்கிழமை தனது முதல் சுற்றுப்பாதை (orbital) ஏவுதலை வெற்றிகரமாக முடித்ததன் பின்னணியில் இந்த தொலைநோக்குப் பார்வை உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


