உலகப் புகழ்பெற்ற பந்தய குதிரையை கடத்திய ஆயுத கும்பல் - 43 ஆண்டுகளாக தீராத மர்மம்
உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க ஆண் குதிரையாக ஷெர்கார் திகழ்ந்தது. 1983ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி அன்று, அயர்லாந்தின் குதிரை வளர்ப்புப் பண்ணையிலிருந்து ஆயுதம் ஏந்திய நபர்கள் அதைக் கடத்திச்சென்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


