பரந்தூர் விமான நிலைய இடத்தை மாற்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவில்லை: மத்திய அரசு
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய பசுமை விமான நிலையத்தின் இடத்தை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையும் அளிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோகோல், பரந்தூர் விமான நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மாநில அரசிடமிருந்து வரவில்லை என்றார். மேலும், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


