மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்கமாட்டேன்! கர்நாடகா காங்கிரஸுக்கு சவால் விட்ட விஸ்வநாதன்
திருப்பத்தூர்: மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டேன் என திருப்பத்தூரில் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆவேச பேசியுள்ளார். திருப்பத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டு,
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


