68% பந்தை கண்ட்ரோல் எடுத்த ஸ்பெயின்.. கோல் போட பந்து நம்ம பக்கம் இருக்கணும்! கோட்டைவிட்ட அர்ஜென்டினா
நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 68% நேரம் பந்தை தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அதேபோல் ஸ்பெயின் அணி 803 பாஸ்கள் செய்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி 445 பாஸ்கள் மட்டுமே செய்திருக்கிறது. அதேபோல் அர்ஜென்டினா அணி கோல் போட வெறும் 3 ஷாட்கள் மட்டுமே அடித்திருக்கிறது. ஃபிஃபா
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


