பாவம் மெஸ்ஸி.. மைதானத்தில் ஓடக்கூட வாய்ப்பு கிடைக்கலையே.. ஸ்பெயின் செய்த தரமான சம்பவம்!
நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு ஒரு மோசமான நாளாக அமைந்தது. வழக்கமாக மெஸ்ஸிக்கு எதிரணிகள் முக்கியத்துவம் கொடுத்து அவருக்காகவே ஒரு ஸ்பெஷன்ல் திட்டத்தை அரங்கேற்றுவர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் மெஸ்ஸியிடம் பந்து இருந்த போதும், அவரை எளிதாக ஸ்பெயின் அணி மடக்கி பந்தை கைப்பற்றியது. ஃபிஃபா
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


