விக்ரம்-1: விண்ணில் பாய்ந்த இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டின் சிறப்பு அம்சங்கள்
இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல்-கிளாஸ் ராக்கெட்டான விக்ரம்-1, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விக்ரம்-1 ராக்கெட் சுமந்து சென்ற கருவிகளை சுமார் 450 கி.மீ. சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. இதன் மூலம், தனியார் ஆர்பிட்டல் ஏவுதிறன் கொண்ட உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


