நாய்கள் திடீரென ஆக்ரோஷமாக தாக்க வருவது ஏன்? நம்மை தற்காப்பது எப்படி?

இந்தியாவில் தெருநாய்களின் தொல்லை என்பது உச்சநீதிமன்றம் வரை சென்றும் இன்னும் தீராத பிரச்னையாக நீடிக்கிறது. நமக்கு நன்கு பரிச்சயமான நாய்களேகூட எதிர்பாராத தருணங்களில் திடீரெனத் தாக்குவது ஏன்? அத்தகைய தருணங்களில் ஒருவர் எப்படி தன்னை தற்காத்துக் கொள்வது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.