நாகர்கோவிலை தொடர்ந்து புழல் சிறை கைதி மரணம் - இன்சுலின் மறுப்பு காரணமா? என்ன நடந்தது?

தாம்பரத்தை அடுத்த சேலையூரில் வசித்து வந்த பாலாஜி(44) என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெட்டிக்கடை நடத்தி வாழ்ந்து வந்தார். கடந்த 12ம் தேதி போலிசார் 506 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போலிசார் பாலாஜியை கைது செய்துள்ளனர், பின்னர் மருத்துவ பரிசோதைகளுக்கு பிறகு நீதிபதிமுன் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதால் அவர் அன்றே புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15ம் தேதி அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அவரை சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.