காட்டில் மறைந்திருந்த ஆரஞ்சு நிற உதடு குரங்கு - இந்த புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

கருமையான முகமும் இளஞ்சிவப்பு-ஆரஞ்சு நிற உதடுகளும் கொண்ட ஒரு குரங்கு இனத்தை விஞ்ஞானிகள் புதிய உயிரினமாக உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் குரங்கு, காங்கோ ஜனநாயகக் குடியரசின் காடுகளில் வாழ்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.