ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்குப் பிந்தைய 10 ஆண்டுகளில் எர்துவான் துருக்கியை எப்படி மாற்றியுள்ளார்?
இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்தது, ஆனால் அதன் விளைவுகள் கடந்த பத்தாண்டுகளில் துருக்கியின் அரசியலை முழுமையாக மாற்றியமைத்துள்ளன. இது உள்நாட்டு அதிகாரச் சமநிலையை மாற்றியதோடு, வெளிநாடுகளுடனான அந்நாட்டின் உறவையும் மறுவரையறை செய்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


