த.வெ.க அரசின் முதல் காவல் மரணம் - கன்னியாகுமரி மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழப்பில் என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 33 வயதான மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.