மருத்துவக் கழிவா, அதிசய மருந்தா? மனித நஞ்சுக்கொடி கடத்தலின் பின்னணி என்ன?

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு குற்றவியல் விசாரணை, முதுமையைத் தடுக்கும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் இருந்து மனித நஞ்சுக்கொடிகள் கடத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால், பிரசவத்திற்குப் பிறகு தூக்கி எறியப்படும் தற்காலிக உறுப்பான நஞ்சுக்கொடியை மையமாகக் கொண்டு, உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு சந்தை உருவாகியுள்ளது என்ற ஒரு மிகப்பெரும் விஷயத்தை இந்த வழக்கு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.