ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?
ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்க செனட்டில் இரு கட்சிகளையும் சேர்ந்த செனட்டர்கள் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் சுங்கவரி விதிக்க இந்த மசோதா வழிவகுக்கிறது. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. “லிண்ட்சே கிரஹாம் ரஷ்யா பொறுப்புக்கூறு மசோதா” என பெயரிடப்பட்டுள்ள இந்த சட்ட முன்வடிவை செனட்டர்கள் ரிச்சர்ட் ப்ளூமெந்தால், ஜீன் ஷஹீன், ரோஜர் விக்கர், கேட்டி பிரிட் உள்ளிட்டோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


