எம்.எஸ். விஸ்வநாதன் - கண்ணதாசன், டி.கே. ராமமூர்த்தி கூட்டணியின் மறக்க முடியாத பாடல்கள்

1928ம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தவர், 2015ம் ஆண்டு சென்னையி்ல் காலமானார். இன்றைக்கும் நாம் எழுந்து மரியாதை செலுத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர். ஆனால், அவருக்கு பத்மவிருது, தேசியவிருது கொடுக்கப்படவில்லை. அந்த மரியாதைகிடைக்கவில்லை என அவரும் ஆதங்கப்படவில்லை. என் பணி இசைப்பணி என வாழ்ந்தார். இன்று அவரின் 11 வது நினைவு நாள். அவர் குறித்து அவருடன் பழகியவர்கள், திரையுலகப்பிரபலங்களுடன் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.