கால் மேல் கால் போட்ட அம்பேத்கர் சிலை - 5 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிலையால் சேலத்தில் பதற்றம் ஏன்?

சேலம் மாவட்டத்திலுள்ள ஒதியத்தூர் என்ற கிராமத்தில் அம்பேத்கர் சிலை தொடர்பாக இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதல், பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. அம்பேத்கர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு நாற்காலியில் அமைந்திருப்பது போன்ற அந்த சிலையை அகற்ற வேண்டுமென்று ஒரு தரப்பினரும், அதே இடத்தில் அதைத் திறக்க வேண்டுமென்று பட்டியலின சமுதாயத்தினரும் போராடி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.