கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதி: 4 அணிகளின் பலம், பலவீனங்கள் பற்றிய ஓர் ஒப்பீடு
உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நான்கு அணிகளில், பிரான்ஸ் சிறந்த தாக்குதல் ஆட்டத்தையும், ஸ்பெயின் வலுவான தற்காப்பு மற்றும் பந்து உடைமையையும் கொண்டுள்ள வேளையில், இங்கிலாந்து வான்வழித் தாக்குதலிலும், அர்ஜென்டினா வாய்ப்புகளைக் கோல்களாக மாற்றுவதிலும் மிக நேர்த்தியான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


