“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்து சரக்குக் கப்பல்களுக்கும் 20 சதவீத கட்டணம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது, உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி சந்தைகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க ராணுவம் பெரும் செலவினம் மேற்கொண்டு வருவதாகவும், அந்தச் செலவை ஈடுகட்டும் நோக்கில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


