ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா சுங்கம் வசூலிக்க முடியுமா? சர்வதேச சட்டம் பற்றிய ஒரு பார்வை

ஹோர்மூஸ் நீரிணையின் பாதுகாவலராக அமெரிக்கா இருப்பதாகவும், இந்த கடல் வழியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக 20 சதவிகித சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு இரான் கூறியது என்ன? ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா சுங்கம் வசூலிக்க முடியுமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.