அண்ணா பல்கலைக்கழக PhD மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய (2026 – 27) கல்வியாண்டுக்கான PhD (முனைவர் பட்ட) மாணவர் சேர்க்கை நடைமுறைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீக்கியுள்ளது. இதன் மூலம் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க வழி ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றி வந்த தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த இடைக்கால தடை முன்பு விதிக்கப்பட்டது. தங்களது சேவையை நிறுத்திய பிறகு, கற்பித்தல் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


