இந்தியாவின் பல பகுதிகளில் மேகம் மறைந்து பருவமழை இடைவேளை வர எல்நினோ காரணமா?

வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் மான்சூன் பிரேக் (பருவமழை இடைவேளை) காரணமாக பல நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு என்ன காரணம்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.