அரசு ஒதுக்கீட்டில் 461 இடங்கள் குறையுமா? தனியார் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் திமுக மீதான அமைச்சர் குற்றச்சாட்டின் பின்னணி
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவதால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 400-க்கும் மேற்பட்ட இளங்கலை மருத்துவ இடங்கள் பறிபோவதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு முந்தைய திமுக ஆட்சியே காரணம் என்று அமைச்சர் அருண்ராஜ குற்றம்சாட்டியுள்ளார். இதன் பின்னணி என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


