அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு: ஜானகி மறைவு பற்றி இளையராஜா கூறியது என்ன?
பிரபல திரைப்பட பாடகி ஜானகியின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா மற்றும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


